வீடு / சமையல் குறிப்பு / Milk kova

Photo of Milk kova by T.n. Lalitha at BetterButter
0
6
5(1)
0

Milk kova

Mar-07-2018
T.n. Lalitha
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Milk kova செய்முறை பற்றி

சர்க்கரை பால் கோவா

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் - 1.5 litres
  2. சர்க்கரை - 1/4 டம்ப்ளர்
  3. பாதாம் - 2

வழிமுறைகள்

  1. முதலில் பாலை ஒரு கெட்டியான அகன்ற வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து பால் பாதியாக குறையும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  2. பால் பாதியாக குறைந்ததும், தீயை குறைத்து மீண்டும் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது பால் கெட்டியான நிலையில் இருக்கும். கரண்டியை வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  3. பாலில் உள்ள நீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் மீண்டும் நன்கு கிளறவும். .
  4. தண்ணீர் முற்றிலும் வற்றி பால்கோவா பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைக்கவும். பாதாமை பொடியாக நறுக்கி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-07-2018
Pushpa Taroor   Mar-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்