வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பிரட் டோஸ்ட்

Photo of Paneer Bread toast by Nagarathinam R at BetterButter
431
5
0.0(0)
0

பன்னீர் பிரட் டோஸ்ட்

Mar-07-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

பன்னீர் பிரட் டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் 50g
  2. பிரட் 4
  3. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. சால்ட்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி, துருவிய பன்னீர், உப்பு சேர்த்து ஒரு 5நிமிடம் வதக்கவும்
  2. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட் ஐ வார்க்கவும்
  3. ஒரு பிரட் மேல் பன்னீர் கலவையை வைக்கவும்
  4. அதைமற்றொரு பிரட் வைத்து மூடி சூடு பண்ணவும்
  5. பன்னீர் பிரட் டோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்