வீடு / சமையல் குறிப்பு / பூண்டு தேங்காய் சட்டினிப் பொடி

Photo of Garlic Coconut Chutney Powder by Priya Suresh at BetterButter
1921
84
4.4(0)
0

பூண்டு தேங்காய் சட்டினிப் பொடி

Mar-17-2016
Priya Suresh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் கொப்பரைத் தேங்காய்
  2. 6 பூண்டு பற்கள்
  3. 4 காஷ்மீர் காய்ந்த மிளகாய்
  4. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. கொப்பரைத் தேங்காயையும் காய்ந்த மிளகாயையும் உப்புடன் சேர்த்து கரடுமுரடானப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். பூண்டு பற்களைச் சேர்த்து எல்லாவற்றையும் கரடுமுரடாக அரைத்துக்கொள்க.
  2. ஒரு பாத்திரத்திற்கு அல்லது ஒரு காற்றுப்புகாதப் பெட்டிக்கு மாற்றவும். உங்களது பூண்டு தேங்காய் பொடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்