வீடு / சமையல் குறிப்பு / சீஸ் கிரீம்

Photo of Cheese Cream by Benazir Faizul at BetterButter
796
5
0.0(0)
0

சீஸ் கிரீம்

Mar-07-2018
Benazir Faizul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் கிரீம் செய்முறை பற்றி

சாலட்களுக்கு ட்ரெஸ்ஸிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ப்லெண்டிங்
  • ஃப்ரீஸிங்
  • சில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 லிட்டர்
  2. தயிர் 4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சி கொதி வந்த்தும் தயிர் சேர்க்கவும்
  2. தயிர் சேர்த்து கிளறியதும் பால் திரிய ஆரம்பிக்கும்
  3. பின் அதை வடித்து மெல்லிய துணியில் கட்டி வைக்கவும்
  4. பின்பு அதை எடுத்து மீண்டும் தயிர் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  5. மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து பழக்கலவையில் சேர்த்து பறிமாரலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்