Photo of Jigarthanda by Jayanthi kadhir at BetterButter
777
5
0.0(1)
0

Jigarthanda

Mar-07-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Jigarthanda செய்முறை பற்றி

Madurai special

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நன்னாரி சர்பத் 1/2 கப்
  2. பாதாம் பிசின் 1/2 கப்
  3. ஐஸ் கிரீம் 1 கப்
  4. அடர் பால் 1 கப்
  5. காய்ச்சிய பால் 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பாதாம் பிசின்ஐ தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவிடவும்
  2. பின்னர் ஒரு கிளாஸ் எடுத்து அதில் முதல் லேயர் பாதாம் பிசின் போடவும்
  3. பின் அதன் மேல் நன்னாரி சர்பத் சேர்க்கவும்
  4. பின் அதன் மேல் அடர் பால் ஊற்றவும்
  5. பின்னர் காய்ச்சிய பால் சேர்க்கவும்
  6. பின்னர் திரும்பவும் பாதாம் பிசின் மற்றும் நன்னாரி சர்பத் சேர்த்து அதன் மேல் ஐஸ் கிரீம் வைத்து பரிமாறவும்
  7. மதுரை ஜிகர்தண்டா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-07-2018
Pushpa Taroor   Mar-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்