வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஹல்வா

Photo of Carrot Halwa by Jayanthi kadhir at BetterButter
409
7
0.0(0)
0

கேரட் ஹல்வா

Mar-07-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஹல்வா செய்முறை பற்றி

Delucious cartot halwa with kova

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஊட்டி கேரட் 1 கிலோ
  2. பால் 1 கப்
  3. சக்கரை 1 கப்
  4. கோவா 150 கிராம்
  5. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
  6. முந்திரி பாதாம் தேவையான அளவு
  7. நெய் 5 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கேரடை குக்கர்இல் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து லேசாக வதக்கி பின் பால் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்
  2. பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வேக வைத்து கேரட்ஐ சேர்த்து சிறிது நேரம் கிளறி பின் சக்கரை சேர்க்கவும்
  3. சக்கரை நீர்த்து பின் சேர்ந்து வரும் போது கோவா சேர்த்து நன்கு கிளறவும்
  4. பின் ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  5. பின்னர் வேறு ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் வறுத்து அதை கேரட்இல் சேர்க்கவும்
  6. பின்னர் தேவையான அளவு நெய் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்