வீடு / சமையல் குறிப்பு / ஓவர்நைட் யோகர்ட் ஓட்ஸ்

Photo of Overnight yogurt oats by IrsHanA M at BetterButter
243
6
0.0(0)
0

ஓவர்நைட் யோகர்ட் ஓட்ஸ்

Mar-07-2018
IrsHanA M
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஓவர்நைட் யோகர்ட் ஓட்ஸ் செய்முறை பற்றி

Oats soaked in milk and yogurt..(Easy and healthy breakfast)

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • தினமும்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. ஓட்ஸ்-1/2கப்
 2. பால்-1/2கப்(வெதுவெதுப்பானது)
 3. தயிர்-1/4 கப்(புளிப்பில்லாதது)
 4. சப்ஜா விதைகள்-2 டீஸ்பூன்
 5. தேன்-2டீஸ்பூன்
 6. பழங்கள்-1/2கப்(வாழைப்பழம்,ஆப்பிள், ஆரஞ்சு)
 7. உலர் பழங்கள்-1/4கப்(பதாம்,பிஸ்தா,வால்நட்,கிஸ்மிஸ்,பேரிச்சைபழம்)

வழிமுறைகள்

 1. ஒரு கிளாஸில் ஓட்ஸ் சேர்த்து அதனுடன் பால் மற்றும் தயிர் சேர்த்து கலந்து அதனை இரவு முழுவதும்(அல்லது 4மணிநேரம்) ப்ரிஜ்ஜில் ஊற வைக்கவும்.
 2. காலையில் பரிமாறும் போது அதன் மேல் ஊற வைத்த சப்ஜா விதைகைள், விரும்பிய பழத்துண்டுகள்,தேன் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்