Photo of Barnyard millet sweet pongal by   at BetterButter
797
6
3.0(0)
0

Barnyard millet sweet pongal

Mar-07-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Barnyard millet sweet pongal செய்முறை பற்றி

குதிரைவாலி கால்சியம் கார்போஹைட்ரேட் நார்ச்சத்து அதிகம் உள்ளது.குதிரைவாலி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.அப்படிப்பட்ட குதிரை வாலி யில் குழந்தை களுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் இதோ.....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குதிரைவாலி-1கப்
  2. நாட்டு சர்க்கரை-1கப்
  3. ஏலக்காய்த்தூள்-1/4மே.க
  4. கிஸ்மிஸ்-தேவைக்கு
  5. முந்திரி-தேவைக்கு
  6. பால்-2 1/2கப

வழிமுறைகள்

  1. குதிரைவாலி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. 10நிமிடம் நீரில் ஊற வைக்கவும்
  3. குதிரைவாலி பால் சேர்த்து வேக விடவும்
  4. மிதமான சூட்டில் மட்டுமே வேக வைக்கவும்
  5. நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து வேக விடவும்
  6. வெல்லம் கரைந்து சர்க்கரை பொங்கல் பதத்தில் வரவும் நெய்யில் முந்திரி பருப்பு திராட்சை வருத்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்