வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ அல்வா

Photo of Mango halwa by Bhavani Murugan at BetterButter
417
5
0.0(0)
0

மாம்பழ அல்வா

Mar-07-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ அல்வா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாம்பழம் விழுது - 2கப்
  2. பால்-1கப்
  3. சர்க்கரை - 1/4கப்
  4. நெய்
  5. முந்தரி பருப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது ஊற்றி மாம்பழ விழுதை சேர்த்து வதக்கவும்
  2. பிறகு பால் சேர்த்து கிளறவும்
  3. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி கட்டியான உடன் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்