பாதாம் பால் பேடா | Almond milk peda in Tamil

எழுதியவர் Rifana Sherin  |  7th Mar 2018  |  
5 from 3 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Almond milk peda recipe in Tamil,பாதாம் பால் பேடா, Rifana Sherin
பாதாம் பால் பேடாRifana Sherin
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

2

3

About Almond milk peda Recipe in Tamil

பாதாம் பால் பேடா recipe

பாதாம் பால் பேடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Almond milk peda in Tamil )

 • பால் 1 டம்ளர்
 • பால் பொடி 1, 1/2 டம்ளர்
 • சர்க்கரை 1 டம்னர்
 • நெய் 50 கிராம்
 • ஏலக்காய் 4
 • பாதாம் பொடித்தது 10

பாதாம் பால் பேடா செய்வது எப்படி | How to make Almond milk peda in Tamil

 1. வாய் அகன்ற அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றவும்
 2. பால் கொதி வந்ததும அதில் சர்க்கரை ஏலக்காய் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
 3. சர்க்கரை கரைந்ததும் அதனுடன் பால்பொடி பாதாம் பொடி இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்
 4. சிறிது இறுகியதும் நெய் விட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும்
 5. இந்த இனிப்பை எந்த வடிவில் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எனது டிப்:

விருப்பமான ஃபுட் கலர் சேர்த்தும் செய்யலாம்.

Reviews for Almond milk peda in tamil (3)

Sano Sanofera year ago

Woww yummu
Reply
Rifana Sherin
a year ago
thankyou

a year ago

Reply
Rifana Sherin
a year ago
thankyou

Paramasivam Sumathia year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.