வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

Photo of Strawberry lassi by Al Abdul at BetterButter
891
7
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

Mar-07-2018
Al Abdul
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்முறை பற்றி

குழந்தைக்கு சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பிரிட்டிஷ்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஸ்ட்ராபெர்ரி பழம் 1 box
  2. தயிர் 2 கப்
  3. சாக்கரை 1/2 கப்
  4. சாக்லேட் சேமியா அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஸ்ட்ராபெர்ரி பழத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. மிக்ஸி ஜாரில் ஸ்ட்ராபெர்ரி பழம், தயிர், சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
  3. பிறகு ஐஸ் கட்டிகளை போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்