Photo of Homemade Paneer by pavumidha arif at BetterButter
200
9
0.0(2)
0

Homemade Paneer

Mar-07-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Homemade Paneer செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொழுப்பு நிறைந்த பால் 2 லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  3. சிறிது தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  2. கொதித்த பின்னர் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றவும்
  3. சிறிது நேரத்தில் பால் திரிந்து வரும்.அப்படி வரவில்லை எனில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்
  4. இப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.ஒரு பாத்திரத்தின் மேல் காட்டன் துணியை விரித்து திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும்.
  5. துணியோடு மீதமுள்ள தண்ணியையும் பிழிந்து விடவும்
  6. இதனை நன்கு குளிர்ந்த நீரில் அலசி கொள்ளவும்.
  7. இப்பொழுது துணியில் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தி 2 மணி நேரம் வைக்கவும்.
  8. 2-3 மணி நேரத்திற்கு பிறகு சிறிய துண்டுகளாக்கி பயன்படுத்தி கொள்ளலாம்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
அறிவு செல்வி
Mar-08-2018
அறிவு செல்வி   Mar-08-2018

Super

fithara
Mar-08-2018
fithara   Mar-08-2018

Good one!!!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்