வீடு / சமையல் குறிப்பு / வரகு அரிசி தயிர் சாதம்

Photo of Kodo millet curd rice by Nagarathinam R at BetterButter
583
7
0.0(0)
0

வரகு அரிசி தயிர் சாதம்

Mar-08-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு அரிசி தயிர் சாதம் செய்முறை பற்றி

வரகு அரிசி தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு அரிசி 1கப்
  2. பால் 1கப்
  3. தயிர் 3ஸ்பூன்
  4. உப்பு
  5. மோர் வத்தல் 5
  6. கடுகு 1ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. எண்ணெய் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கர்இல் வரகு, 2கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3விசில் வரும் வரை வேக வைக்கவும்
  2. அரிசி வெந்ததும் பால் ஊற்றி நன்கு கலக்கவும் . சிறிது ஆறியதும் தயிர் சேர்க்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை மோர் வத்தல் தாளிக்கவும்
  4. நன்கு கலக்கவும்
  5. வரகு அரிசி தயிர் சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்