Photo of potato curd gravy by Bhavani Murugan at BetterButter
728
7
0.0(1)
0

potato curd gravy

Mar-08-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • குஜராத்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 6
  2. சீரகம் - 1தேக்கரண்டி
  3. பிரிஞ்சி இலை - 1
  4. கிராம்பு - 3
  5. தயிர் - 2கப்
  6. மிளகாய்-2
  7. மல்லி பொடி - 2ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. மிளகாய் வத்தல் பொடி 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மல்லி பொடி, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி, மிளகாய், சேர்த்து வதக்கவும்
  4. பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்க்கவும்
  5. பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Karthik Bala
Sep-24-2018
Karthik Bala   Sep-24-2018

Ithu ethuku sidedish ah use panalam

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்