வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் தயிர் பச்சடி

Photo of Ladys finger curd curry by Bhavani Murugan at BetterButter
398
5
0.0(0)
0

வெண்டைக்காய் தயிர் பச்சடி

Mar-08-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் - 1/4கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  4. சீரகம் - 1தேக்கரண்டி
  5. மிளகாய் - 2
  6. பூண்டு - 4
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை
  10. உப்பு
  11. தயிர்-1கப்
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்ததை அதனுடன் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  6. பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்