Photo of Masala tea by Bhavani Murugan at BetterButter
740
4
0.0(0)
0

மசாலா சாய்

Mar-08-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா சாய் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 2கப்
  2. இஞ்சி - 1துண்டு
  3. ஏலக்காய் - 2
  4. சர்க்கரை - 3 ஸ்பூன்
  5. டீ பவுடர் - 2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து
  2. அதனுடன் டீ பவுடர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து
  3. கொதிக்க விடவும் பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  4. பிறகு பில்டர் செய்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்