லட்டு | Ladoo in Tamil

எழுதியவர் Al Abdul  |  8th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ladoo by Al Abdul at BetterButter
லட்டுAl Abdul
  • ஆயத்த நேரம்

    60

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

லட்டு recipe

லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Ladoo in Tamil )

  • கடலை மாவு 1 கப்
  • சக்கரை 1 கப்
  • ரவை 1tsp
  • பேக்கிங் பவுடர் 1tsp
  • ஆரஞ்சு கலர் 2 துளிகள்
  • உப்பு 1 tsp
  • எண்ணெய் பொரிபதற்கு
  • நட்ஸ் ஒரு கை அளவு
  • எலுமிச்சை / வினிகர் 2 துளிகள்
  • பால் 1 கப்

லட்டு செய்வது எப்படி | How to make Ladoo in Tamil

  1. கடலை மாவு, உப்பு, ரவை, கலர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அந்த மாவு கலவையை கண் கரன்டியில் உற்றி பெரியப்பாவும்.
  3. சக்கரை பாகு காய்ச்சவும். அதில் வினிகர் சேர்க்கவும்
  4. பொரிச்ச பூந்தியை அந்த சக்கரை பாகில் கொட்டவும்
  5. சிறிது பால் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. நட்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  7. பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  8. சுவையான லட்டு ரெடி.

Reviews for Ladoo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.