வீடு / சமையல் குறிப்பு / முருங்கை பூ பால் பாயசம்

Photo of Drumstick flower Payasam by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
750
6
0.0(0)
0

முருங்கை பூ பால் பாயசம்

Mar-08-2018
shanthi balasubramaniyam shanthi balasubramaniyam
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கை பூ பால் பாயசம் செய்முறை பற்றி

முருங்கை பூ வை பாலில் சேர்த்து செய்யும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கை பூ 2 கை
  2. பால் 1/2 லிட்டர்
  3. சர்க்கரை 1/2 கப்
  4. ஏலக்காய் 2
  5. முந்திரி, திராட்சை சிறிது
  6. கண்டண்ஸ்டு மில்க் 1/2 கப்
  7. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலில் பூ வை சேர்த்து வேக விடவும். பூ வெந்ததும் சர்க்கரை ,கண்டண்ஸ்டு மில்க்,ஏலக்காய் தூள் சேர்க்கவும் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து பாயாசத்துடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்