காலி ப்ளவர் தஹி மசாலா | Cauliflower dahi gravy in Tamil

எழுதியவர் Benazir Faizul  |  8th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Cauliflower dahi gravy by Benazir Faizul at BetterButter
காலி ப்ளவர் தஹி மசாலாBenazir Faizul
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

4

0

காலி ப்ளவர் தஹி மசாலா recipe

காலி ப்ளவர் தஹி மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Cauliflower dahi gravy in Tamil )

  • காலிபிளவர் மீடியம் சைஸ் பூ 1
  • வெங்காயம் 3 மீடியம்
  • தக்காளி மீடியம் 2
  • சர்க்கரை 1/2 மேசைக்கரண்டி
  • மிளகாய்பொடி 1மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1/4 மேசைக்கரண்டி
  • கரம் மசாலா 1/4 மேசைக்கரண்டி
  • தயிர் 1/2 கப்
  • உப்பு
  • கொத்தமல்லி சிறிது
  • பால் 4 மேசைக்கரண்டி

காலி ப்ளவர் தஹி மசாலா செய்வது எப்படி | How to make Cauliflower dahi gravy in Tamil

  1. காலிபிளவரை தனித்தனியாக எடுத்து சுடுதண்ணீரில் போட்டு சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பாதி வேக விட்டு தனியே வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி
  3. சீரகம் ,சோம்பு, வெங்காயம் வத்க்கி
  4. உப்பு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கி
  5. அரைத்த தக்காளி விழுது சேர்த்து கொதித்ததும்
  6. காலிபிளவர் சேர்க்கவும்
  7. பின் ஒரு கப்பில் தயிர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அடுப்பில் உள்ள மசாலா கலவை சேர்த்து நன்றாக அடிக்கவும்
  8. பின் தயிர் கலவையை ஊற்றி நன்றாக சுன்டி வந்ததும்
  9. பால் ஊற்றி கொத்தமல்லி புதினா இலைகள் போட்டு பரிமாறவும்

எனது டிப்:

காலிபிளவர் குழைய கூடாது.தண்ணீர் சேர்க்க கூடாது

Reviews for Cauliflower dahi gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.