Photo of Murukku by Al Abdul at BetterButter
1297
7
0.0(0)
0

முறுக்கு

Mar-08-2018
Al Abdul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

குழந்தைக்கு உணவு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த பச்சரிசி மாவு 4 கப்
  2. வறுத்த உளுந்து மாவு 1 கப்
  3. உப்பு 1 தேவையான அளவு
  4. சீரகம் 2 தேக்கரண்டி
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. பட்டர் 100 கிராம்

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், பட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் போட்டு சுட வேண்டும்.
  4. பிரேன் கலர் வந்தும் எடுக்க வேண்டும்.
  5. சுடான முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்