வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் குழம்பு

Photo of Coconut milk kuzhambh by kamala shankari at BetterButter
166
5
0.0(0)
0

தேங்காய் பால் குழம்பு

Mar-08-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் குழம்பு செய்முறை பற்றி

Tasty and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் 4 cup
  2. வேகவைத்த உருளைக்கிழங்கு 3
  3. வெங்காயம் 1
  4. மஞ்சள் தூள் 1 tsp
  5. உப்பு
  6. மிளகாய் தூள் 1 tsp

வழிமுறைகள்

  1. வெங்காயம் உருளைக்கிழங்கு நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வற்றல் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. தேங்காய் பாலுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்
  4. வதக்கிய வெங்காயம் உருளைக்கிழங்கு சேர்த்து லேசாக கொதிக்க விடவும். இடியாப்பம் உடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்