வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஐஸ்கிரீம்

Photo of Bread icecream by kamala shankari at BetterButter
590
5
0.0(0)
0

பிரட் ஐஸ்கிரீம்

Mar-08-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

tasty and freezing dessert

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 2 cups
  2. சர்க்கரை1/2 cup
  3. பிரட் 4 slice

வழிமுறைகள்

  1. பாலை நன்கு 1 கப் ஆகும் வரை வற்ற வைக்கவும்
  2. பிரட் ஓரங்களை நறுக்கி விட்டு பாலில் போடவும்
  3. அதனுடன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  4. நன்கு கட்டியாக வரும் வரை கின்டி இறக்கவும்
  5. கின்னத்தில் ஊற்றி இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்