Photo of Potato corn cheese ball by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
569
11
0.0(3)
0

Potato corn cheese ball

Mar-08-2018
Wajithajasmine Raja mohamed sait
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு -2
  2. கார்ன் - 2-3 தேக்கரண்டி
  3. சீஸ் துருவியது -1 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
  6. மிளகு தூள் -1/2 தேக்கரண்டி
  7. மல்லி இலை - சிறிதளவு நறுக்கியது
  8. ஆல்பர்பஸ் பிளார் - 3-4 தேக்கரண்டி
  9. பிரட் தூள் - சிறிதளவு
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
  3. பின்பு அதனுடன் கார்ன்,துருவிய சீஸ் ,உப்பு,மிளகாய் தூள் ,மிளகு தூள் ,இஞ்சி பூண்டு விழுது ,நறுக்கிய கொத்தமல்லி இலை,சிறிதளவு ஆல்பர்பஸ் பிளார் சேர்க்கவும்.
  4. இப்பொழுது நன்கு பிசைந்து வைக்கவும் .
  5. பிசைந்த மாவை தட்டி நடுவில் துருவிய சீஸை சிறிதளவு வைத்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  6. இப்பொழுது உருண்டைகளை கரைத்த மாவில் முக்கி எடுக்கவும்.
  7. பின்பு அதனை பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.
  8. பிரட்தூளில் பிரட்டி எடுத்த உருண்டைகளை 15-30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும் .
  9. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருண்டைகளை பொரித்து எடுக்கவும் .
  10. இப்பொழுது மொருமொருப்பான உருளைக்கிழங்கு கார்ன் சீஸ் பால் தயார்.
  11. தக்காளி கெட்சப்புடன் பரிமாறவும் ்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Mar-10-2018
Lalitha Venkat   Mar-10-2018

Restaurant style

Rajamohamed Sait
Mar-08-2018
Rajamohamed Sait   Mar-08-2018

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்