வீடு / சமையல் குறிப்பு / நெய் பொங்கல்

Photo of Ghee pongal by Bhavani Murugan at BetterButter
219
5
0.0(0)
0

நெய் பொங்கல்

Mar-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் பொங்கல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி - 1கப்
  2. பாசிப் பருப்பை - 1/2கப்
  3. மிளகு - 1தேக்கரண்டி
  4. சீரகம் - 1/2தேக்கரண்டி
  5. நெய்
  6. இஞ்சி - 1துண்டு
  7. கறிவேப்பிலை
  8. முந்தரி பருப்பு - 5

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை நெய்யில் லேசாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அரிசி,பருப்பு, தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு குக்கரில் 3விசில் வைக்கவும்
  3. பிறகு வானலியில் நெய் ஊற்றி சீரகம், மிளகு, இஞ்சி, முந்தரி கறிவேப்பிலை தாளித்து அதை சாதத்துடன் சேர்த்து கிளறவும்
  4. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்