Photo of Halwa milk by Rabia Hamnah at BetterButter
678
7
0.0(0)
0

ஹல்வா பால்

Mar-09-2018
Rabia Hamnah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹல்வா பால் செய்முறை பற்றி

ஹல்வாவில் பாதம், முந்திரி, பிஸ்தா இருப்பதால் ஆகையால் நாம் எந்த நட்ஸூம் சேர்க்க தேவையில்லை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஹல்வா - 200 கிராம் (நட்ஸ் சேர்த்த கலர் ஹல்வா, காயல்பட்டிணத்தின் ஃபேமஸ் ஹல்வா)
  2. பால் - 1/2 லிட்டர்
  3. சீனி- தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும், பால் கொஞ்சம் சூடு ஆன பின்பு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய ஹல்வாவினை சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.
  2. ஹல்வா பாலுடன் நன்றாக கரைந்து வரும் வரை சிம்மிலே வைத்து கலந்துவிடவும்.
  3. பால் கெட்டியாக வரும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ பரிமாறவும்.
  4. ஹல்வா பால் ரெடி
  5. திருமணம், விருந்து வைபவத்தில் ஹல்வா பாலிற்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்