ஹல்வா பால் | Halwa milk in Tamil

எழுதியவர் Rabia Hamnah  |  9th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Halwa milk by Rabia Hamnah at BetterButter
ஹல்வா பால்Rabia Hamnah
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

0

0

ஹல்வா பால்

ஹல்வா பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Halwa milk in Tamil )

  • ஹல்வா - 200 கிராம் (நட்ஸ் சேர்த்த கலர் ஹல்வா, காயல்பட்டிணத்தின் ஃபேமஸ் ஹல்வா)
  • பால் - 1/2 லிட்டர்
  • சீனி- தேவைக்கு

ஹல்வா பால் செய்வது எப்படி | How to make Halwa milk in Tamil

  1. பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும், பால் கொஞ்சம் சூடு ஆன பின்பு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய ஹல்வாவினை சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.
  2. ஹல்வா பாலுடன் நன்றாக கரைந்து வரும் வரை சிம்மிலே வைத்து கலந்துவிடவும்.
  3. பால் கெட்டியாக வரும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ பரிமாறவும்.
  4. ஹல்வா பால் ரெடி
  5. திருமணம், விருந்து வைபவத்தில் ஹல்வா பாலிற்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

எனது டிப்:

ஹல்வாவில் இனிப்பு இருப்பதால் தேவைக்கு சீனி சேர்த்தால் போதும்.

Reviews for Halwa milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.