Photo of Jelly by Bhavani Murugan at BetterButter
677
6
0.0(0)
0

ஜெல்லி

Mar-09-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜெல்லி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஜெல்லி கிரிஸ்டல்ஸ்- 1பாக்கெட்
  2. மில்க் மேய்ட் - 1மேஜை கரண்டி
  3. தண்ணீர்-400

வழிமுறைகள்

  1. தண்ணீரை முதலில் கொதிக்க விடவும் பிறகு இறக்கவும்
  2. பிறகு அதில் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு ப்ரிட்ஜில் வைக்கவும்
  4. கால் அளவு சேட் ஆனதும்அதில் மில்க் மேய்ட் சேர்த்து கிளறி
  5. பிறகு ப்ரிட்ஜில் சேட் ஆகும் வரை வைக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்