வீடு / சமையல் குறிப்பு / பிரட் டூட்டி ப்ரூட்டி கேரமல் புட்டிங்

Photo of Tutty fruity caramel pudding by Nagarathinam R at BetterButter
391
6
0.0(0)
0

பிரட் டூட்டி ப்ரூட்டி கேரமல் புட்டிங்

Mar-09-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் டூட்டி ப்ரூட்டி கேரமல் புட்டிங் செய்முறை பற்றி

பிரட் டூட்டி ப்ரூட்டி கேரமல் புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. டூட்டி ப்ரூட்டி 1கப்
  2. பிரட் 8
  3. பால் 1கப்
  4. சர்க்கரை 5ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தூளாகிய பிரட், பால், சர்க்கரை, டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்கு கலக்கவும்
  2. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. பிரட் கலவை பாத்திரத்தை அந்த பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 15நிமிடம் வரை வேக விடவும்
  4. கேரமல் செய்ய ஒரு பாத்திரத்தில் 2ஸ்பூன் சர்க்கரை, 1ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை காய்ச்சவும்
  5. கேரமல் கலவையை புட்டிங் தயார் ஆனவுடன் அதன் மேல் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்