வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி ஏலக்காய் டீ

Photo of Ginger cardamom tea by T.n. Lalitha at BetterButter
866
5
0.0(0)
0

இஞ்சி ஏலக்காய் டீ

Mar-09-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி ஏலக்காய் டீ செய்முறை பற்றி

ஆரோக்கியமான இஞ்சி ஏலக்காய் டீ

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 2 டம்பளர்
  2. இஞ்சி(துருவியது) - 1/2 டீஸ்பூன்
  3. ஏலக்காய் - 2
  4. தேயிலை பொடி - 4 தேக்கரண்டி
  5. சர்க்கரை - தேவைக்கேற்ப
  6. டீ வடிகட்டி

வழிமுறைகள்

  1. இஞ்சியை சிறிது துருவி கொள்ளவும். தீயை குறைத்து வைத்து பாலை காய்ச்சவும். துருவிய இஞ்சி, ஏலக்காயை சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அதில் தேயிலை பொடியை சேர்க்கவும். பாலை இறக்கி வைத்து டீயை வடிக்கட்டவும். தேவையான அளவு சர்க்கரையை சேர்க்கவும். கமகம இஞ்சி டீ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்