வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரெஷ் க்ரீம் ஃப்ரூட் சாலட்

Photo of FRESH CREAM FRUIT SALAD by Shaima Fathima at BetterButter
510
8
0.0(0)
0

ஃப்ரெஷ் க்ரீம் ஃப்ரூட் சாலட்

Mar-09-2018
Shaima Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரெஷ் க்ரீம் ஃப்ரூட் சாலட் செய்முறை பற்றி

மிக எளிதில் செய்யக்கூடிய இந்த இனிப்பு வகையை அனைவரும் முயற்சித்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால் -1/2 கப்
  2. ஃப்ரஷ் க்ரீம் - 750 மி.லி
  3. கன்டென்ஸ்டு பால் - 500 கிராம்
  4. ஃப்ரூட்ஸ் - ஆப்பிள்,க்ரேப்ஸ்,ஸ்ட்ராபெர்ரி,கிவி,வாழைப்பழம்(சிறியது).

வழிமுறைகள்

  1. ப்ரூட்ஸை எல்லாம் தனி தனியாக சிறியதாக கட் செய்து எடுக்கவும்.
  2. பால், ஃப்ரஷ் க்ரீம், கன்டென்ஸ்டு பால் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து நன்றாக (  beat) கலந்து எடுக்கவும்.
  3. பின் கட் செய்து வைத்துள்ள ஃப்ரூட்ஸை அதில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  4. இதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கூலாகவோ அல்லது சாதாரண மாகவோ சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்