மாங்காய் பச்சடி | Mangai Pachadi in Tamil

எழுதியவர் Mala Kalyanam  |  18th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mangai Pachadi by Mala Kalyanam at BetterButter
மாங்காய் பச்சடிMala Kalyanam
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

74

0

மாங்காய் பச்சடி recipe

மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mangai Pachadi in Tamil )

  • 1 பச்சை மிளகாய்
  • இஞ்சி 1 சிறிய துண்டு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1தேக்கரண்டி கடுகு
  • தாளிப்புக்கு:
  • வெல்லம் 200 கிராம்
  • 1 நடுத்தர அளவு மாங்காய்

மாங்காய் பச்சடி செய்வது எப்படி | How to make Mangai Pachadi in Tamil

  1. கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. கடுகு சேர்க்கவும். பொறிக்கவிட்டு நறுக்கப்பட்ட பச்சைமிளகாயையும் இஞ்சியையும் சேர்க்கவும்.
  2. நறுக்கப்பட்ட மாங்காய்த்துண்டுகளை தாளிப்புடன் சேர்த்து தண்ணீர்விடவும், மாங்காய் முழுமையான மூழ்கும்வரை.
  3. மாங்காய் வெளுத்ததும், வெல்லம் சேர்க்கவும் (நன்றாகத் துருவப்பட்ட வெல்லம்). பச்சை இலைகளின் வாடை போகும்வரை வேகவைத்து ஊற்றும் பதத்திற்கு அடர்த்தியாகவிடவும்.

எனது டிப்:

சமைத்து கண்ணாடிப் பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்திற்கு வைத்துக்கொள்ளலாம்.

Reviews for Mangai Pachadi in tamil (0)