வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை புட்டிங்

Photo of Drumstick Leaves pudding by Benazir Faizul at BetterButter
320
7
0.0(0)
0

முருங்கை கீரை புட்டிங்

Mar-10-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை புட்டிங் செய்முறை பற்றி

கீரை பிடிக்காத குழந்தைகளுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1கப்
  2. இளம் முருங்கை இலை 1/4 கப்
  3. கஸ்டர்ட் பவுடர் 4 மேசைக்கரண்டி
  4. சர்க்கரை 1/2 கப் +2 மேசைக்கரண்டி
  5. ஃப்ரெஸ் கிரீம் 1/4 கப்
  6. விப்ட் கிரீம் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கீரையின் இளம் இலைகளை நன்றாக சுத்தம் செய்து
  2. பாத்திரத்தில் போட்டு 1/4கப் நீர் ஊற்றி கீரை வேகவிடவும்
  3. சிறிது பாலில் கஸ்டர்ட் பவுடர் கரைத்து தனியாக வைக்கவும்
  4. கீரையுடன் பால் சேர்த்து கொதி வந்ததும் கரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்து வெந்ததும்
  5. சர்க்கரை சேர்த்து கொதித்து கெட்டியானதும் சிறிது கிரீம் சேர்த்து இறக்கி ஆறியதும் மேலே சர்க்கரை சேர்த்த விப்ட் கிரீம் வைத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்