வீடு / சமையல் குறிப்பு / மோர் மிளகாய் பருப்பு பொடி

Photo of Mor millagai paruppu podi by   at BetterButter
470
6
0.0(0)
0

மோர் மிளகாய் பருப்பு பொடி

Mar-10-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மோர் மிளகாய் பருப்பு பொடி செய்முறை பற்றி

இது சுலபமாக செய்யக்குடிகூடியது ஆனால் சுவை மிகுந்த.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து 1 கப்
  2. மோர் மிளகாய் 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பச்சரிசி கால் கப்

வழிமுறைகள்

  1. முதலில் உப்பு வறட்டு வாணலியில் வறுக்கவும்.
  2. பிறகு கூறப்பட்டுள்ள பொருட்களில் உப்பைத் தவிர மற்ற அனைத்தும் வெறும் வாணலியில் ஒன்றன்பின் போட்டு நன்றாக வறுக்கவும்.
  3. ஆறினதும் , உப்பு போட்டு அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்