வீடு / சமையல் குறிப்பு / அவல் பாயாசம்

Photo of Poha Payasam  by saranya sathish at BetterButter
425
5
0.0(0)
0

அவல் பாயாசம்

Mar-10-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் பாயாசம் செய்முறை பற்றி

அவல் பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் - 250 கிராம்
  2. சர்க்கரை - 200 கிராம்
  3. பால் - அரை லிட்டர்
  4. ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
  5. பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  6. நெய் - 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் சேர்த்து அவலை சிவக்க வறுத்து கொள்ளவும்.
  2. பின்னர் மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  3. கடாயில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து அது சூடானதும் அவல் பொடி, சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கலந்து விடவும்.
  4. பின் பால் பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கலந்துவிட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்