Photo of Baked Eggplant Parmesan cheese by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
514
9
0.0(4)
0

Baked Eggplant Parmesan cheese

Mar-10-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Baked Eggplant Parmesan cheese செய்முறை பற்றி

பேக்டு கத்தரிக்காய் பார்மசான் சீஸ்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் பெரியது -2
  2. பார்மசான் சீஸ் -1 கப் துருவியது
  3. மொசரல்லா சீஸ் - 1/2 கப் துருவியது
  4. பாஸ்தா சாஸ் (அல்லது ) தக்காளி சாஸ் - 3 கப்
  5. முட்டை -2
  6. பிரட் தூள் -1 கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கத்தரிக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்குக்கொள்ளவும்.
  3. முட்டையை நன்கு அடித்து வைத்து அதனுடன் நறுக்கு வைத்துள்ள கத்தரிக்காயை இரண்டு பக்கமும் முக்கி எடுக்கவும் .
  4. பின்பு அதனை பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும் .
  5. பிரட்தூளில் பிரட்டி எடுத்த கத்தரிக்காயை பேக்கிங் டிரேயில் வைத்து 7 நிமிடங்கள் 350்c பேக் செய்யவும் .பின்பு மறுபக்கம் திருப்பி 7 நிமிடங்கள் பேக் செய்யவும் .
  6. இப்பொழுது ஒரு கண்ணாடி பேக்கிங் டிரேயில் பாஸ்தா சாஸை சிறிதளவு ஊற்றவும்..
  7. அதன் மேல் பேக் செய்த கத்தரிக்காயை வைத்து பின்பு பார்மசான்,மொசரல்லா சீஸை தூவவும் .
  8. இதேபோல் இரண்டாவது லேயர் சாஸ்,கத்தரிக்காய் ,சீஸ் போடவும்.
  9. பின்பு இதனை ஓவனில் 350்C 30 நிமிடங்கள் பேக் செய்யவும் .
  10. 30 நிமிடங்கள் கழித்து ஓவனில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும் .
  11. சுவையான பேக்டு கத்தரிக்காய் பார்மசான் தயார்.மதிய உணவிற்கு ஏற்ற நல்ல சீஸ் ரெசிப்பி....

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Mar-11-2018
Saranya Manickam   Mar-11-2018

Arumai

Priya Mohan
Mar-11-2018
Priya Mohan   Mar-11-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்