வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ப்ரேம்

Photo of Paneer Frame by Bhavani Murugan at BetterButter
281
4
0.0(0)
0

பன்னீர் ப்ரேம்

Mar-11-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ப்ரேம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 4
  2. முட்டை - 2
  3. வெண்ணெய்
  4. பன்னீர்
  5. கொத்தமல்லி இலை
  6. மிளகு தூள்
  7. உப்பு
  8. கெட்சப்

வழிமுறைகள்

  1. ப்ரெட்டின் நடு பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு ப்ரெட்டின் ஓரங்களை மட்டும் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்
  3. பிறகு தவாவில் அதை வைத்து (முட்டை, கொத்தமல்லி இலை, மிளகு தூள், உப்பு, சேர்த்துக் கலந்து வைக்கவும்)
  4. அதை ப்ரெட்டின் நடுவில் ஊற்றி டோஸ்ட் செய்யவும்
  5. பிறகு பன்னீரை துருவி சேர்த்து பரிமாரவும்
  6. கெட்சப் வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்