வீடு / சமையல் குறிப்பு / கொய்யா சட்டினி

Photo of Guava Chutney by Kurunji Kathambam at BetterButter
1484
21
5.0(0)
0

கொய்யா சட்டினி

Mar-19-2016
Kurunji Kathambam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஃபிரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு கொய்யாப்பழம் 1/2
  2. உடைத்த கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  3. சீரகம் 1 தேக்கரண்டி
  4. மிளகு 1 தேக்கரண்டி
  5. தக்காளி 1
  6. சிவப்பு மிளகாய் 2
  7. தேங்காய் 1/4 கப்
  8. எண்ணெய் 2 தேக்கரண்டி
  9. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி உடைத்த கடலைப்பருப்பையும் சிவப்பு மிளகாயையும் சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  2. அதன்பின் சீரகம் மற்றும் மிளகு சேர்க்கவும். நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும்.
  3. இப்போது நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து தக்காளி கூழாகும்வரை வறுக்கவும்.
  4. இந்த சமயத்தில், நறுக்கப்பட்ட கொய்யாப்பழத்தைச் சேர்த்து கூழாகும்வரை வதக்கவும்.
  5. தீயை நிறுத்திவிட்டு தேங்காயையும் உப்பையும் சேர்க்கவும். ஆறவிட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்