வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் சட்டினி

Photo of Red Chilli Chutney by Kurunji Kathambam at BetterButter
230
56
5.0(0)
0

மிளகாய் சட்டினி

Mar-19-2016
Kurunji Kathambam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சின்ன வெங்காயம் - 1 கப்
  2. பூண்டு பற்கள் 2
  3. சிவப்பு மிளகாய் 2
  4. புளி 1/2 நெல்லிக்காய் அளவு
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. நல்லெண்ணெய் 1/2 தேக்கரண்டி
  7. கடுகு 1/2 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  9. கரிவேப்பிலை 1/2 கொத்து

வழிமுறைகள்

  1. சிவப்பு மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றோடு கொஞ்சம் தண்ணீர் பயன்படுத்தி மிக்சி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
  2. அதன்பின் நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் பூண்டு பற்களையும் சேர்க்கவும். கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும். சட்டினியை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொறியும்வரை காத்திருக்கவும். அதன்பிறகு உளுத்தம்பருப்பும் கரிவேப்பிலையையும் சேர்க்கவும். சில விநாடிகள் வதக்கவும்.
  4. இந்தத் தாளிப்பை சட்டினியில் ஊற்றி ஒன்றாக நன்றாகக் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்