வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு அல்வா

Photo of Sweet potato halwa by kamala shankari at BetterButter
429
4
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு அல்வா

Mar-11-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு அல்வா செய்முறை பற்றி

sweet and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • குஜராத்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பால் 100
  3. சர்க்கரை 100gm
  4. நெய் 5tsp

வழிமுறைகள்

  1. கிழங்கை தோலுரித்து சலித்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கிழங்கை வதக்கவும். அதனுடன் பால் சேர்த்து வேக விடவும்
  3. வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்
  4. வெந்ததும் சர்க்கரை சேர்த்து சுருள கிண்டவும்
  5. வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்