வீடு / சமையல் குறிப்பு / வெங்காய மோர்

Photo of Masala buttermilk by kamala shankari at BetterButter
461
4
0.0(0)
0

வெங்காய மோர்

Mar-11-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெங்காய மோர் செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சின்ன வெங்காயம் 2
  2. கொத்தமல்லி 3 இலை
  3. பச்சை மிளகாய் 1/2
  4. இஞ்சி 1/2
  5. உப்பு
  6. மோர் 1 கப்

வழிமுறைகள்

  1. மோர் தவிர்க்க அனைத்தயும் அரைத்து கொள்ளவும்
  2. மோரில் கலந்து உப்பு சேர்த்து கலக்கவும். வடிகட்டி குடிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்