வீடு / சமையல் குறிப்பு / தயிர் டிக்கி

Photo of Curd Tikki by kamala shankari at BetterButter
303
4
0.0(0)
0

தயிர் டிக்கி

Mar-11-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் டிக்கி செய்முறை பற்றி

Hot and spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. தயிர் 1/2 கப்
  4. பலாகாய் கேரட் துருவல் 1 கப்
  5. உப்பு
  6. பச்சை மிளகாய் இஞ்சி விழுது 1 கரன்டி
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பலாகாய் வெங்காயம் சலித்து கொள்ளவும்
  2. எண்ணெய் தவிர்க்க அனைத்தயும் தயிர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  4. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்