Photo of Parotta by kamala shankari at BetterButter
692
4
0.0(1)
0

Parotta

Mar-11-2018
kamala shankari
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Parotta செய்முறை பற்றி

Super breakfast

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 1 கப்
  2. உப்பு
  3. தயிர் 1 தேக்கரண்டி
  4. பால் 1/4 கப்
  5. சோடா உப்பு 1 சிட்டிகை
  6. நெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அனைத்தயும் தண்ணீர் ஊற்றி சற்று இளப்பமாக பிசைந்து கொள்ளவும். 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. சப்பாத்தி போல் 2 மடங்கு பெரிதாக வரும் படி மெலிதாக தேய்கவும். அதன் மேல் எண்ணெய் தடவி மைதா மாவு தூவவும்
  3. சப்பாத்தி போல் செய்து அதை நீளமாக சுருட்டி உருண்டை ஆக்கவும்
  4. மாவை தொட்டு சற்று கனமான பரோட்டா தேய்கவும்
  5. தோசை கல்லில் காயவைத்து இரு புறமும் சுட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  6. 5 பரோட்டா சுட்டு எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும். பக்கவாட்டில் இரு கைகளையும் கொண்டு தட்டவும்
  7. ராயல் பகாரா பைங்கன் உடன் பறிமாரவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
khaja muhaideen
Nov-03-2019
khaja muhaideen   Nov-03-2019

சூப்பர்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்