Photo of Carrot kheer by kamala shankari at BetterButter
320
4
0.0(0)
0

கேரட் கீர்

Mar-11-2018
kamala shankari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
13 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் கீர் செய்முறை பற்றி

இனிப்பு மிகுந்த சுவையான கூல்டிரிங்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2
  2. பால் 1/2 லிட்டர்
  3. சர்க்கரை 1 கப்
  4. பாதாம் 1 கப்
  5. முந்திரி 1 கப்

வழிமுறைகள்

  1. கேரட் உடன் பருப்பு சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்
  2. அவித்து நன்கு ஆறவைத்து கொள்ளவும்
  3. பாதாம் தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்
  4. அரைத்ததை வாணலியில் சிறிது நேரம் வற்ற விடவும். சர்க்கரை பால் சேர்த்து கின்டவும்.
  5. ஆறியதும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்