பாதாம் பால் | Badam Milk in Tamil

எழுதியவர் kamala shankari  |  11th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Badam Milk by kamala shankari at BetterButter
பாதாம் பால்kamala shankari
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

பாதாம் பால் recipe

பாதாம் பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Badam Milk in Tamil )

  • பால் 1/2 லிட்டர்
  • சர்க்கரை 1/4 கப்
  • பாதம் 10
  • முந்திரி 10
  • குங்குமப்பூ 1 சிட்டிகை
  • ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி

பாதாம் பால் செய்வது எப்படி | How to make Badam Milk in Tamil

  1. பாதாம் வென்னீரில் ஊறவைத்து தோல் நீக்கி கொள்ளவும்
  2. பாதாம் முந்திரி பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பாலை காய்ச்சி கொள்ளவும்
  4. கொதித்ததும் அரைத்த விழுது சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  5. பாதாம் துருவல் சேர்த்து கொள்ளவும்
  6. குங்குமப்பூ பாலில் தனியாக ஊறவைத்து கொள்ளவும்
  7. பாதாம் பாலுடன் கலந்து பறிமாரவும்

Reviews for Badam Milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.