வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ஃபிங்கர்ஸ்

Photo of Cheese Fingers by Banupriya Jawahar at BetterButter
467
5
0.0(0)
0

சீஸ் ஃபிங்கர்ஸ்

Mar-11-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ஃபிங்கர்ஸ் செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மொஸரெல்லா சீஸ் 100 கிராம்
  2. கடுகு 1தேக்கரண்டி
  3. மிளகு 1 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  5. முட்டை வெள்ளைக்கரு 1
  6. ப்ரெட் க்ரம்ஸ் தேவைக்கு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடுகு மற்றும் மிளகை தூளாக்கிகக் கொள்ளவும்.
  2. கடுகுத் தூள்,மிளகுத் தூள்,உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைக்கவும்.
  3. முட்டை வெள்ளைக்கருவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நுரை வர அடித்துக் கொள்ளவும்.
  4. மொஸரெல்லா சீஸை நீள வாக்கில் துண்டுகளாக வெட்டி கடுகு, மிளகு, உப்பு, கலவையில் மென்மையாகப் புரட்டவும்.
  5. பின் முட்டை வெள்ளைக் கருவில் டிப் செய்து, ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி சூடான எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  6. சாஸூடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்