வீடு / சமையல் குறிப்பு / கீரை பொங்கல்

Photo of Keerai pongal by kamala shankari at BetterButter
423
4
0.0(0)
0

கீரை பொங்கல்

Mar-11-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை பொங்கல் செய்முறை பற்றி

Healthy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபருப்பு 1/2 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. அரைக்கீரை 1 கட்டு
  4. பெரிய வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. பூண்டு 6 பல்
  7. சீரகம் 1/4 தேக்கரண்டி
  8. உப்பு
  9. நெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. பருப்புடன் அரிசி சேர்த்து கழுவி கொள்ளவும்
  2. கீரையை நறுக்கி கழுவி கொள்ளவும்
  3. 8 கப் தண்ணீர் கொதிக்க வைத்து பருப்பு அரிசி கலவையை சேர்த்து கொள்ளவும்
  4. வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
  5. அரிசி பாதி வெந்தவுடன் இஞ்சி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்
  6. சிறிது நேரத்தில் கீரையை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்
  7. நன்கு வெந்ததும் பால் சேர்த்து கிளறி இறக்கவும். வாணலியில் நெய் ஊற்றி சீரகம் மிளகு தாளித்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்