வீடு / சமையல் குறிப்பு / பாலடை பாயசம்

Photo of Palada payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
630
4
0.0(0)
0

பாலடை பாயசம்

Mar-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாலடை பாயசம் செய்முறை பற்றி

எளிதில் செய்யும் பாயாசம் இது. பாலாடையை வீட்டிலும் செய்யலாம். இப்போது கடைகளில் பாலாடை ரெடிமேடாக கிடைக்கிறது.அதை வைத்தும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாலாடை -3/4 கப்
  2. பால் -4 கப்
  3. சீனி -1 கப்
  4. ஏலப்பொடி -1/8 தேக்கரண்டி
  5. நெய் -1 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு - 10 முதல் 20

வழிமுறைகள்

  1. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துவிட்டு பாலாடையை மீதமுள்ள நெய்யில் ஒரு பிரட்டு பிரட்டிக்கொள்ளவும்
  2. ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் விட்டு பாலாடையை வேகவிடவும்
  3. பாலாடை வெந்ததும் மீதமுள்ள பால் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பால் சிறிது வற்றியதும் சீனி சேர்க்கவும்
  5. செமிசாலிட் கன்ஸிஸ்டன்ஸி வந்தவுடன் ஏலப்பொடி தூவி அடுப்பை அணைத்து விட்டு வறுத்த முந்திரி சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்