வீடு / சமையல் குறிப்பு / தயிர் வாழைக்காய்

Photo of Curd banana by kamala shankari at BetterButter
47
4
0.0(0)
0

தயிர் வாழைக்காய்

Mar-11-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் வாழைக்காய் செய்முறை பற்றி

Sidedish suitable for chappati. Also used with rice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழக்காய் 2
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. சீரகம் 1/2 தேக்கரண்டி
  5. கடுகு
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. தயிர் 1 கப்

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து காய்ந்த மிளகாய் சீரகம் கறிவேப்பிலை வறுக்கவும்.
  3. இதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் தூள் உப்பு தோல் நீக்கி வாழக்காய் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்
  5. இதனுடன் தயிர் கலந்து பெருங்காயம் தண்ணீர் சேர்த்து கிளறினால் தயிர் வாழக்காய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்