வீடு / சமையல் குறிப்பு / குலாப்ஜாமூன்

Photo of Gulab Jamun by kamala shankari at BetterButter
85
4
0.0(0)
0

குலாப்ஜாமூன்

Mar-11-2018
kamala shankari
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

குலாப்ஜாமூன் செய்முறை பற்றி

Sweetest dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1/2 லிட்டர்
  2. மைதா மாவு 1 தேக்கரண்டி
  3. சர்க்கரை 4 கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை நன்கு சுண்ட காய்ச்சி, தளதளப்பு வற்றும் வரை கிண்டவும். இது இனிப்பு இல்லா கோவா.
  2. இதனுடன் சிறிது மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்
  5. பொரித்த உருண்டைகளை ஆறியதும் சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும்.
  6. சுவையான குலாப்ஜாமூன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்