வீடு / சமையல் குறிப்பு / நெய் முறுக்கு

Photo of Ney murukku by Mughal Kitchen at BetterButter
516
4
0.0(0)
0

நெய் முறுக்கு

Mar-11-2018
Mughal Kitchen
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெய் முறுக்கு செய்முறை பற்றி

Ney murukku

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சைஅரிசி 500 கிராம்
  2. புழுங்கல்அரிசி 500கிராம்
  3. ஊளுந்தம் பருப்பு 300 கிராம்
  4. வெண்ணெய் 150 கிராம்
  5. பெருங்காயம் ஒருமேஜைக்கரண்டி
  6. எண்ணெய் தேவைக்கு
  7. எள் அல்லது ஒமம் 25 கிராம்
  8. நெய் 50 கிராம்

வழிமுறைகள்

  1. அரிசியை கழைந்து வெயிலில் நான்கு நாள் காயவைத்து எடுக்கவும் ஊளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. பின் அரிசி ஊளுந்தை மாவுமில்லில் கொடுத்து அரைத்து கொள்ளவும். அரைத்த முறுக்கு மாவில் உப்பு பெருங்காயம்.வெண்ணெயை லேசாக உருகவைத்து மாவில் ஊற்றவும்.
  3. பின் எள் சேர்க்கவும்.பின் நீர் விட்டு பிசைந்து முறுக்குஉரலில் போட்டு முறுக்குகளாக பிழிந்து எடுக்கவும். பின் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்த பின் முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.நெய் முறுக்கு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்